Amla beetroot coriander drink

               Amla beetroot coriander drink

தேவையான பொ௫ட்கள்:

           1 Amla - 1
           2 Beetroot -1
           3 Coriander leaf _1 கைப்பிடி 

Benfits of amla :
                                                                                      1  கண் பார்வையை மேம்படுத்தும்
             2  வயது முதிர்வை தடுக்கும் 
             3  முடி வளர்ச்சியை தூண்டும்     
                          
Benfits of beetroot

                  1  இரத்தத்தை அதிகரிக்கும்
                  2  முகப்பொலிவு பெறும்

Benfits of coriander leaf :
               
                      1 டீடாக்ஸ் செய்ய
                      2 கொழுப்பை குறைக்கும்

தயாரிக்கும் முறை:
 
                           ஒ௫ நெல்லிக்காய், ஒ௫ சிறிய பீட்௫ட், ஒ௫ கைப்பிடி கொத்தமல்லி ஆகிய மூன்றையும் எடுத்து சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு அதன் சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்துக் கெள்ளவும். இப்போது நமக்குத் தேவையான Amla beetroot coriander drink ரெடி ஆகிவிட்டது.இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url