Latest Articles

TNPSC Group 4 Recruitment 2026: 6,574 அரசு பணியிடங்கள் – 10th Pass முதல் Apply செய்யலாம் | Last Date, Exam Date, Eligibility

In-Article Advertisement Space
TNPSC GROUP 4 RECRUITMENT 2026

TNPSC Group 4 Recruitment 2026

6,574 அரசு பணியிடங்கள் – பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு

Notification No. 11/2026 | Advertisement No. 747

TNPSC Group 4 Recruitment 2026


விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2026




🔥 TNPSC Group 4 2026 அறிவிப்பு வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் Combined Civil Services Examination – IV (Group IV Services) தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த recruitment மூலம் மொத்தம் 6,574 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

VAO, Junior Assistant, Typist, Steno-Typist, Bill Collector, Revenue Assistant, Tax Collector, Forest Watcher, Forest Guard, Executive Officer உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

📌 இந்த பதிவில் என்னென்ன பார்க்கலாம்?

📋 TNPSC Group 4 2026 – முக்கிய விவரங்கள்

நிறுவனம்TNPSC
தேர்வு பெயர்Combined Civil Services Exam – IV
Notification No.11/2026 (Advt: 747)
மொத்த காலியிடங்கள்6,574
விண்ணப்ப முறைOnline
வேலை இடம்தமிழ்நாடு
கடைசி நாள்05.11.2026 (11.59 PM)
எழுத்துத் தேர்வு10.01.2027

💼 TNPSC Group 4 – பதவி & காலியிடங்கள்

பல்வேறு அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் சேவைகளில் மொத்தம் 46 post entries வழியாக 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவிPost Codeகாலியிடங்கள்
Village Administrative Officer (VAO)2025291
Junior Assistant (Security)240028
Bill Collector250059
Junior Assistant (Non-Security)26002,610
Junior Assistant (Non-Security)4600252
Junior Assistant3842119
Revenue Assistant384396
Junior Assistant384070
Junior Assistant351243
Junior Assistant3851134
Tax Collector3854107
Junior Assistant352125
Junior Assistant378820
Junior Assistant38165
Junior Assistant35203
Junior Assistant33216
Junior Assistant (Accounts)3848422
Bill Collector321438
Junior Administrative Assistant383542
Junior Administrative Assistant (Computer Operator)383613
Junior Assistant cum Typist38046
Typist2200856
Typist4200377
Typist383415
Typist38466
Typist3844260
Typist385256
Typist38172
Steno Typist (Grade III)2300209
Steno Typist (Grade III)4300145
Steno Typist (Grade III)38371
Steno Typist (Grade III)38382
Steno Typist (Grade III)38472
Steno Typist (Grade III)36721
Steno Typist384516
Personal Clerk384160
Shorthand Typist (Grade III)385328
Telephone Operator38221
Executive Officer (Grade IV)165546
Junior Inspector of Co-operative Societies10958
Record Clerk (Grade III)383919
Senior Laboratory Assistant37461
Laboratory Assistant310323
Sales Assistant380610
Forest Watcher331940
Forest Guard with Driving Licence33181
மொத்தம்6,574

🎓 கல்வித்தகுதி – யார் Apply செய்யலாம்?

TNPSC Group 4-ல் உள்ள அனைத்து பணிகளுக்கும் ஒரே கல்வித்தகுதி இல்லை. Post Code-க்கு ஏற்ப Qualification மாறுபடும்.

பொதுவாக காணப்படும் தகுதி:
  • SSLC / 10ஆம் வகுப்பு
  • Higher Secondary / +2
  • Degree
  • Typewriting & Shorthand Qualification
  • Computer on Office Automation

10ஆம் வகுப்பு / SSLC அடிப்படையிலான வாய்ப்புகள்

Junior Assistant, Forest Watcher, Field Assistant போன்ற சில பணிகளுக்கு SSLC / Minimum General Educational Qualification அடிப்படைத் தகுதியாக உள்ளது.

Typing / Shorthand Qualification

Typist மற்றும் Steno-Typist பணிகளுக்கு கல்வித்தகுதியுடன் Government Technical Examination-ல் பெற்ற Typewriting / Shorthand தகுதிகளும் post-க்கு ஏற்ப தேவைப்படலாம்.

மிக முக்கியம்: “Group 4 என்றால் 10ஆம் வகுப்பு மட்டும் போதும்” என்று அனைத்து posts-க்கும் நினைத்து Apply செய்யக்கூடாது. நீங்கள் தேர்வு செய்யும் Post Code-ன் exact qualification-ஐ notification-ல் சரிபார்த்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

🎯 வயது வரம்பு & சம்பளம் (Pay Level)

வயது கணக்கீட்டிற்கான முக்கிய தேதி: 01.07.2026.

Pay Levelமுக்கியமாக காணப்படும் பணிகள்
Level 10Steno Typist Grade III, Junior Inspector of Co-operative Societies, Senior Lab Assistant
Level 8VAO, Junior Assistant, Typist, Personal Clerk, Assistant, Executive Officer
Level 6Field Assistant
Level 5Forest Guard / Forest Guard with Driving Licence
Level 3Forest Watcher, Record Clerk

📝 TNPSC Group 4 தேர்வு முறை

ஒரே Written Examination – OMR Based
மொத்தம் 200 Questions | மொத்தம் 300 Marks | தேர்வு நேரம் 3 Hours.
பகுதிபாடம்வினாக்கள்மதிப்பெண்கள்
Part ATamil Eligibility-cum-Scoring Test100150
Part BGeneral Studies75150*
Part CAptitude & Mental Ability25
மொத்தம்200300

🖥️ TNPSC Group 4 2026 – எப்படி Apply செய்வது?

1
TNPSC One Time Registration (OTR) account-ஐ உருவாக்கவும் அல்லது Login செய்யவும்.
2
Combined Civil Services Examination – IV (Group IV Services) application-ஐ தேர்வு செய்யவும்.
3
Personal, Communication மற்றும் Educational Qualification விவரங்களை பதிவு செய்யவும்.
4
நீங்கள் தகுதியுள்ள Post Code / Posts-ஐ கவனமாக தேர்வு செய்யவும்.
5
தேவையான கட்டணத்தை (Fee) செலுத்தி Application-ஐ Final Submit செய்யவும்.

📅 முக்கிய தேதிகள்

Notification Date06.10.2026
Online Application Start06.10.2026
Last Date to Apply05.11.2026 – 11.59 PM
Written Examination10.01.2027 (09.30 AM – 12.30 PM)

🚀 Apply Now & Official Links

மேலும் TNPSC, SSC, Railway, Bank மற்றும் Government Job Updates-க்கு JOB TAMIZHAA-வை தொடர்ந்து பாருங்கள்.

Below Article Advertisement

Discussion & Comments / கருத்துகள்