Noon Meal Jobs Latest News 2021

புதுக்கோட்டை மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிச் சத்துணவு மையங்களில் காலியாக இருந்த 265 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 552 சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளில் விண்ணப்பிக்க 25.09.2020 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.

Noon Meal Jobs Latest News 2021

நாங்கள் தினமும் உங்களுக்காக வேலை தேடுவதில் மிகவும் சிரமம் படுகிறோம் அதனால் எங்களது இணையதளத்திலும் youtube லும் suport செய்யுங்கள்

Channel Link

Website Link

தற்போது நிர்வாக நலன் கருதி ஏற்கனவே 25.09.2020 அன்றைய பத்திரிக்கைச் செய்தியின்படி அறிவிக்கப்பட்ட பள்ளிச் சத்துணவு மைய பணியாளர்கள் நேரடி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகப் பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்குப் பத்திரிக்கைச் செய்தியைப் படிக்கவும்

நாங்கள் தினமும் உங்களுக்காக வேலை தேடுவதில் மிகவும் சிரமம் படுகிறோம் அதனால் எங்களது இணையதளத்திலும் youtube லும் suport செய்யுங்கள்

Channel Link

Website Link

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url