TNCSC Recruitment 2021 for Clerk Post and Others
TNCSC Recruitment 2021 for Clerk Post and Others
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், புதுக்கோட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
பருவகால காவலர் பணி
கல்வித்தகுதி : 8th Pass
Educational Qualification : 8th Pass
காலியிடங்கள் : 44
Vacancy : 44
ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 (அகவிலைப்படி)
Sallary :Rs.2359 + Rs. 4049
பருவகால பட்டியல் எழுத்தர் பணி (Bill Clerk Post)
கல்வித்தகுதி : (இளங்கலை அறிவியல்)
Educational Qualification : B.Sc.
காலியிடங்கள் : 34
Vacancy : 34
ஊதியம் : ரூ.2410 + ரூ .4049 (அகவிலைப்படி)
Sallary :Rs.2410 + Rs. 4049
பருவகால உதவுபவர் பணி
Helper
கல்வித்தகுதி : 12th Pass
Educational Qualification : 12 Pass
காலியிடங்கள் :100
Vacancy : 100
ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 (அகவிலைப்படி)
Sallary :Rs.2359 + Rs. 4049
வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 (அகவிலைப்படி )
கடைசி தேதி : 11.11.2021
புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 622 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
TNCSC Official Notification Full Details
நாங்கள் தினமும் உங்களுக்காக வேலை தேடுவதில் மிகவும் சிரமம் படுகிறோம் அதனால் எங்களது இணையதளத்திலும் youtube லும் suport செய்யுங்கள்