How to earn Online with mobile l simple steps month salary $200 ?
How to earn Online with mobile /0how to earn money online on mobile without investment
எவ்வாறு மொபைல் மூலமாக ஆன்லைனில் சம்பாதிப்பது ?
நாம் இன்று கூகிள் மற்றொரு தயாரிப்பான பிளாக்கர் (Blogger) எனும் இணையதளத்தின் மூலமாக எவ்வாறு சம்பாதிப்பது என விரிவாக இந்தத் தொடர் கட்டுரையின் மூலம் பார்க்கப் போகிறோம்.
முதலில் Blogger = https://www.blogger.com/about/ என்ற தளத்தை உங்களது பிரவுசரில் பதிவு செய்யவும் பின்பு அதில் வலது புறத்தில் sign in என்ற பட்டன் இருக்கும் அதை click செய்யவும் பின் அதில் தங்களுடைய ஜிமெயில் ஐடி கொண்டு sign in செய்யவும்.
How to earn Online with mobile / how to make money online
அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு திரை தோன்றும் பின் அதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான தனித்துவமான, உங்களின் விருப்பமான நீங்கள் என்ன தொடர்ந்து போட எண்ணுகிகறீர்களோ பெயரைப் பதிவு செய்யவும் உதாரணமாக நீங்கள் கல்வி செய்தி, விளையாட்டுச் செய்தி, இயந்திர செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவுச் செய்பவர் என்றால் அதற்கு ஏற்றப் பெயரைப் பதிவு செய்யும்போது உங்களைப் பார்வையாளர்கள் உங்கள் தளத்தைப் பின்தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது. பின் Next என்ற பட்டனை Click செய்யவும் நீங்கள் பதிவு செய்த பெயர் இல்லா விட்டால் வேறு எதாவது பெயரைத் தேர்வு செய்யவும்
அடுத்த திரையில் உங்களுக்கான தனித்துவமான தளத்தின் URL பதிவு செய்ய வேண்டும். கூகிள் திறமையானவர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இலவச தளத்தை வழங்குகிறது இதற்காகக் கூகிள் எந்தவொரு மறைமுக கட்டணங்களையும் வசூலிப்பதில்லை. உங்களுக்கான url பதிவு செய்தவுடன் Next பட்டன் click செய்யவும்
தற்போது தங்களது பார்வையாளருக்குக் காட்டக்கூடிய பெயரைப் பதிவு செய்யவும். அதன் பின் Finish என்ற பட்டன் Click செய்யவும்
தற்போது தங்களுக்கான இணைய தளம் பதிவு செய்யப்பட்டது. தாங்கள் தற்போது பதிவுகளைப் பதிவு செய்து உங்கள் தெரிந்தவர்கள், சமூக வலைத்தளம் போன்றவற்றில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
இந்தத் தளத்தில் blogger மூலம் எவ்வாறு சம்பாதிப்பது எனத் தொடர்ந்து பதிவு செய்யப்படும் அதனால் இந்தத் தளத்தில் கீழே கொடுக்கப்படும் Bell icon Click செய்து Subcribe செய்யவும்.
எவ்வாறு blogger ரில் புதிய பதிவுகளைப் போடுவது எப்படி ?
Tags:
How To Earn Online, part-time job, Part time job with mobile
Blogger, earn to blogger, AdSense, Google AdSense
how to make money on your phone 2021
how to make money with your phone as a student
apps to work and make money
earn money without investment
How to earn Online with mobile